Sep 23, 2008

புட்டிக்கதைகள் - 2


   நாங்க முதல்ல தண்ணியடிச்சத இங்க போய் பார்த்துட்டு வந்துடுங்க..

 

ஏழுமலை :  மச்சி, இன்னைக்கு என்ன ட்ரீட் உண்டா? எங்க?

 நான்:  மச்சி நீ என்ன பண்ணு, நம்ம நெப்போலியன கூட்டிக்கிட்டு அவனோட வின்டேஜ் கார்ல‌ நேரா நம்ம மானிட்டர் ரவி கிட்ட போ. அவரு 5000 தருவாரு. நான் 6000 கேட்டேனு சொல்லு. தந்தாருன்னா வாங்கிட்டு அதுல 2000 மட்டும் வர்ற வழியில டீச்சர் கல்யானிகிட்ட கொடுத்திடு. மீதி பணத்துக்கு ஒல்ட் மங்க் ரெண்டு ஃபுல், வோட்கா ஒரு ஆஃப், ஒரு கேஸ் கிங் ஃபிஷர் பியர் அப்புறம் சைட் டிஷ் எல்லாம் வாங்கிட்டு 8 pm க்குள்ள மேன்ஷன் அவுஸுக்கு வந்துடு. நான் நம்ம ஜானி வாக்கர கூட்டிக்கிட்டு அப்படியே நம்ம பையன் டகீலாவையும் பாம்பேயையும் பிக் அப் பண்ணிட்டு வந்துடுறேன்.. அபப்டியே நம்ம மார்க்கோபோலவ அவனோட புல்லட்டுல வர சொல்லிடுடா...

  ஏழுமலை: ங்கொய்யால எனக்கு ட்ரீட்டும் வேணாம் ஒன்னும் வேணாம்டா சாமி...

தொடரும்

13 கருத்துக்குத்து:

elumalai said...

kaila maatina nee avlothaan.. naalikku thituren.innaiku pozaichu po

rapp on September 23, 2008 at 6:11 PM said...

me the second

கார்க்கி on September 23, 2008 at 6:20 PM said...

வாங்க ராப்..

Kamal on September 23, 2008 at 6:52 PM said...

நண்பர் சீசரை விட்டுவிட்டு போனதால் அவர் தலைவர் ஜானகஷாவிடம் சென்று புகார் குடுத்துருக்கிறார்... ஜானகஷாவும் பாக்பைப்பரை ஊதிக்கொண்டு உங்களிடம் சண்டைக்கு வந்துகொண்டிருக்கிறார்...பராக் பராக் பான்பராக்

Rajaraman on September 23, 2008 at 6:53 PM said...

கார்க்கி, ஆபீஸ் முடிந்து நேராக வீட்டுக்கு தான் செல்வேன். இன்று உங்களுடைய இரண்டாவது பதிவை பார்த்து விட்டு நேராக காரைக்கால் பாருக்கு தான் செல்கிறேன். நீங்கள் அங்கு சென்று உள்ளீர்களா.

உங்கள் புதுச்சேரி பார் அனுபவத்தை தனி பதிவாக போடலாமே. But anyhow your wrintings are simply superb. Best of luck.

விஜய் ஆனந்த் on September 23, 2008 at 7:20 PM said...

:-))))....

பரிசல்காரன் on September 23, 2008 at 7:43 PM said...

One More Post!

குடுகுடுப்பை on September 24, 2008 at 1:37 AM said...

என் தயாரிப்பான பட்டை சாராயம் மிஸ் ஆயிடுச்சு

கார்க்கி on September 24, 2008 at 9:19 AM said...

@கமல்,

இதுக்கு பேர் தான் மெருகு ஏத்துறது..இன்னும் பல நம் நண்பர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். எல்லாத்தையும் சேர்த்து அண்ணன் வால்பையனிடம் கொடுத்து அவருடைய நூறாவது பதிவை சரக்கு ஸ்பெஷலாக போட சொல்லூவோம்

@ராஜாராமன்,

ஆஹா.. நான் பொறந்த அன்னைக்கு ஒருவருக்கு நல்வழி காட்டிய சந்தோஷத்தை கொடுத்திட்டீங்க சகா... காரைக்கால் பார் சுமார் ஒர் 15 தடவை சென்றிருப்பேன்.

//உங்கள் புதுச்சேரி பார் அனுபவத்தை தனி பதிவாக போடலாமே.//

நிச்சயமாய்.. ஒரு தலைப்பு கிடைச்சிடுச்சு..

//But anyhow your wrintings are simply superb. Best of lஉச்க்.//

ஸ்ஸ்ஸ்ஸ்... ரென்டு லார்ஜ் வோட்கா சொல்லுப்பா.. ரொம்ப நன்றிங்க..

கார்க்கி on September 24, 2008 at 9:20 AM said...

@விஜய்,

:((((((((

@பரிசல்,

சரியா சொன்னீங்க.. நாந்தான் மொதல்ல டிஸ்கி போட்டோம்ல..

@குடுகுடுப்பை,

//என் தயாரிப்பான பட்டை சாராயம் மிஸ் ஆயிடுச்சு//

அப்ப‌டின்னா என்ன?

வால்பையன் on September 24, 2008 at 8:39 PM said...

//நம்ம நெப்போலியன கூட்டிக்கிட்டு அவனோட வின்டேஜ் கார்ல‌ நேரா நம்ம மானிட்டர் ரவி கிட்ட போ. அவரு 5000 தருவாரு. நான் 6000 கேட்டேனு சொல்லு. தந்தாருன்னா வாங்கிட்டு அதுல 2000 மட்டும் வர்ற வழியில டீச்சர் கல்யானிகிட்ட கொடுத்திடு. மீதி பணத்துக்கு ஒல்ட் மங்க் ரெண்டு ஃபுல், வோட்கா ஒரு ஆஃப், ஒரு கேஸ் கிங் ஃபிஷர் பியர் அப்புறம் சைட் டிஷ் எல்லாம் வாங்கிட்டு 8 pm க்குள்ள மேன்ஷன் அவுஸுக்கு வந்துடு. நான் நம்ம ஜானி வாக்கர கூட்டிக்கிட்டு அப்படியே நம்ம பையன் டகீலாவையும் பாம்பேயையும் பிக் அப் பண்ணிட்டு வந்துடுறேன்.. அபப்டியே நம்ம மார்க்கோபோலவ அவனோட புல்லட்டுல வர சொல்லிடுடா... //

இப்படி ஒரு காக்டையில இது வரைக்கும் நான் குடிச்சதில்லை

வால்பையன் on September 24, 2008 at 8:40 PM said...

//ங்கொய்யால எனக்கு ட்ரீட்டும் வேணாம் ஒன்னும் வேணாம்டா சாமி...//

மப்பு ஃபுல்லா ஏறிருச்சு போல

கார்க்கி on September 25, 2008 at 9:36 AM said...

//இப்படி ஒரு காக்டையில இது வரைக்கும் நான் குடிச்சதில்லை//

அப்படியா???????? உங்களுக்கே புதுசுன்னா கண்டிப்பா இது "புதுசு கண்ணா புதுசு" தான்

 

all rights reserved to www.karkibava.com