Aug 30, 2008

மடிப்பாக்கத்தை நெருங்கி விட்டேன்


ஒரு வழியாய் நானும் மடிப்பாக்கத்தை நெருங்கி விட்டேன்.. நாங்கள் ஆதம்பாக்கத்தில் புதிதாய் கட்டியுள்ள வீடு மடிப்பாக்கத்திற்கு வெகு அருகில் இருக்கிறது. சென்ற வாரம் தான் புது வீட்டிற்கு சென்றோம்.இதோ வீட்டின் புகைப்படம்.



இது ஆர்க்கிடெக்ட் தந்த டிசைன்




இது இறுதியாய் வந்தது..




நீங்க வேற நினைச்சு வந்தீங்களா? அதுக்கு பரிசல்காரனைப் போய் படியுங்கள்...

அப்படியே வீட்டை பற்றிய உங்கள் கருத்துக்களை கிறுக்கிட்டு போங்க....

18 கருத்துக்குத்து:

Sundar on August 30, 2008 at 8:27 AM said...

அழகான வீடு. வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் on August 30, 2008 at 8:48 AM said...

நல்லா வந்திருக்கு வீடு. வாழ்த்துக்கள்!

KA.... said...

Nice house Karki. Congrats!!

கிரி on August 30, 2008 at 9:00 AM said...

கார்க்கி உங்கள் புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா on August 30, 2008 at 10:10 AM said...

அழகா இருக்கு. Architect டிசைன் பண்ணிய மாதிரிதான் உள்ளது. வாழ்த்துக்கள்.

ஒரு காலத்தில் மடிப்பாக்க வாசிகள் 'இங்கதான் சார், தாமஸ் மவுண்டுல இறங்கினா இந்தப் பக்கம் ஆதம்பாக்கம். அதுக்குப் பக்கத்திலேயே மடிப்பாக்கம்' என்று மழுப்பிய காட்சி போய், ஆதம்பாக்கம் இப்போது மடிப்பாக்கத்துடன் உறவு கொண்டாடுவது எல்லாம் 'அதிர்ஷ்டப் பார்வை' என்றே சொல்லவேண்டும்.

அனுஜன்யா

லக்கிலுக் on August 30, 2008 at 10:48 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி :-)

மாவீரன் மிசா ஆபிரகாம் வாழ்ந்து மறைந்த மண் என்பதால் எப்போதுமே ஆதம்பாக்கம் மீதும் ஆதம்பாக்கம் வாசிகள் மீதும் எனக்கு மட்டற்ற மரியாதை உண்டு!!!

ஜெயலட்சுமி தியேட்டர் ஆதம்பாக்கத்தில் இருப்பது அந்த ஊருக்கு கூடுதல் கவர்ச்சி! :-) அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் ஜோதியும் இருக்கிறது. என்ஜாய் மாடி!!!!

லக்கிலுக் on August 30, 2008 at 10:48 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி :-)

மாவீரன் மிசா ஆபிரகாம் வாழ்ந்து மறைந்த மண் என்பதால் எப்போதுமே ஆதம்பாக்கம் மீதும் ஆதம்பாக்கம் வாசிகள் மீதும் எனக்கு மட்டற்ற மரியாதை உண்டு!!!

ஜெயலட்சுமி தியேட்டர் ஆதம்பாக்கத்தில் இருப்பது அந்த ஊருக்கு கூடுதல் கவர்ச்சி! :-) அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் ஜோதியும் இருக்கிறது. என்ஜாய் மாடி!!!!

sridhar said...

கங்கிராட்ஸ் மச்சி

yuva said...

Veliya paaka excellent karki
CONGRATS
ullei eppadi???

உருப்புடாதது_அணிமா on August 30, 2008 at 5:30 PM said...

புது வீட்டில் குடியேறியதற்கு வாழ்த்துக்கள்..
டிசைன் (வீட்ட தான் சொன்னேன்) அருமை..

கார்க்கி on August 31, 2008 at 10:42 AM said...

வந்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பர்களே

பரிசல்காரன் on September 8, 2008 at 7:58 PM said...

//நீங்க வேற நினைச்சு வந்தீங்களா? அதுக்கு பரிசல்காரனைப் போய் படியுங்கள்...//

சாரி நண்பா.. இன்னைக்குதான் பார்த்தேன்..

இதுக்கு என்ன அர்த்தம்?

கார்க்கி on September 9, 2008 at 10:13 AM said...

//சாரி நண்பா.. இன்னைக்குதான் பார்த்தேன்..

இதுக்கு என்ன அர்த்தம்?//

அது.. அது வந்து... மடிப்பாக்கம்னாலே நம்ம தல தானே... அவர நெருங்கிட்டேனு நான் சொன்னது அவர் இருக்கும் இடத்தை.. சில பேர் வலையுலகிலோ அவரது எழுத்திலோ நெருங்கிட்டேனு தப்ப நினைச்சிருக்கலாம் இல்லையா.. அப்படி நினைச்சா உங்கள வந்து படிக்க சொன்னேன்.. அடுத்த லக்கி நீங்கதான் என்பது என் கருத்து.. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் வந்ததுதான் தாமதம்.. மற்றபடி நீங்கள் லக்கிக்கு நிகரானவர்... உமாவுக்கு மற்றும் உங்கள் தந்தைக்கு கடிதம் போன்ற பதிவில் அவரையும் மிஞ்சியவர்.. என் மனமார்ந்த பாராட்டுகள் பரிசல்..

பரிசல்காரன் on September 9, 2008 at 7:47 PM said...

//
அது.. அது வந்து... மடிப்பாக்கம்னாலே நம்ம தல தானே... அவர நெருங்கிட்டேனு நான் சொன்னது அவர் இருக்கும் இடத்தை.. சில பேர் வலையுலகிலோ அவரது எழுத்திலோ நெருங்கிட்டேனு தப்ப நினைச்சிருக்கலாம் இல்லையா.. அப்படி நினைச்சா உங்கள வந்து படிக்க சொன்னேன்.. அடுத்த லக்கி நீங்கதான் என்பது என் கருத்து.. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் வந்ததுதான் தாமதம்.. மற்றபடி நீங்கள் லக்கிக்கு நிகரானவர்... உமாவுக்கு மற்றும் உங்கள் தந்தைக்கு கடிதம் போன்ற பதிவில் அவரையும் மிஞ்சியவர்.. என் மனமார்ந்த பாராட்டுகள் பரிசல்..//


யாரங்கே. இரண்டு ஸ்மிர்னாஃப் சீக்கிரம் கொண்டாங்கப்பா..

கார்க்கி on September 9, 2008 at 8:10 PM said...

ரெண்டா? அப்ப நீங்க அடிக்க மாட்டிங்களா?

தமிழ்ப்பறவை on September 9, 2008 at 8:29 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி....

ச்சின்னப் பையன் on September 9, 2008 at 8:41 PM said...

கார்க்கி உங்கள் புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்!!!

கார்க்கி on September 10, 2008 at 9:26 AM said...

நன்றி தமிழ்பறவை மற்றும் ச்சின்னப்பையன்

 

all rights reserved to www.karkibava.com