Aug 28, 2008

ஜே.கே.ரித்திஷின் தசாவதாரம்


இவன் சிகரங்களை தொடப்போவது உறுதி.. இனி நானும் ஜே.கே ஆர் ரசிகனூங்கோ!!!!!

அவதாரம் 1

Bulls Eye Avatar அடுத்த சூர்யா???????

அவதாரம் 2

Stylish அவதார் அடுத்த சிம்பு???????


அவதாரம் 3

Victory Avatar அடுத்த விஜய்???????
அவதாரம் 4
Affectionate Avatar அடுத்த சரத்குமார்???????

அவதாரம் 5

SuperStar Avatar அடுத்த ரஜினி???????
அவதாரம் 6

Action Avatar அடுத்த விஜய்காந்த்???????

அவதாரம் 7
Six-Pack Avatar அடுத்த விஷால்???????

அவதாரம் 8

Romantic Avatar அடுத்த கமல்???????


அவதாரம் 9
Michael Jackson Avatar அடுத்த பிரபுதேவா???????

அவதாரம் 10

Animal Avatar அடுத்த அஜித்???????







19 கருத்துக்குத்து:

செந்தழல் ரவி on August 28, 2008 at 12:01 PM said...

படங்கள் தெரியவில்லை Car Key.

மங்களூர் சிவா on August 28, 2008 at 12:07 PM said...

/
படங்கள் தெரியவில்லை Car Key.
/

ரிப்பீட்டு

கார்க்கி on August 28, 2008 at 1:48 PM said...

இப்போ பாருங்க

yuva said...

shoplai vachirupaangalei"Ennai paar siri"nu oru bommai, athukku bathila itha vachralama inimae, dialoguei vendam paathathum sirippu vanthurum

Bleachingpowder on August 28, 2008 at 3:15 PM said...

ஏன் அடுத்த அர்னால்ட், அடுத்த டாம் க்ருஸ், அடுத்த பிராட் பிட்னு போட வேண்டியது தானே. வர வர உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. உங்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதுனாதான் வழிக்கு வருவீங்கனு நினைக்கிறேன்

SanJai on August 28, 2008 at 3:21 PM said...

சூப்பரப்பு.. :)

கார்க்கி on August 28, 2008 at 4:01 PM said...

இது வரை எழுதப்பட்ட எல்லா பகிரங்க கடிதமும் எழுதியவற்கு பல்பையே கொட்டுத்திருக்கிறது என்ற வரலாற்றை மறந்து விடாதீர்கள் ப்ளீச்சிங் பவுடர்.. வந்தமைக்கு நன்றி

கார்க்கி on August 28, 2008 at 4:01 PM said...

@சஞ்சய்
தாங்க்ஸ்ண்ணா

Anonymous said...

super stills

அவனும் அவளும் on August 28, 2008 at 5:02 PM said...

ரொம்ப நாள் கழிச்சி என்னைய விடாம சிரிக்க வச்ச ரிதீஷ் வாழ்க.

இராம்/Raam on August 28, 2008 at 5:22 PM said...

http://santhoshpakkangal.blogspot.com/2008/08/blog-post_26.html

இதே ஆர்டர்'லே அமுல்டப்பா போட்ட பதிவை பாருங்க...

கார்க்கி on August 28, 2008 at 6:00 PM said...

//ரொம்ப நாள் கழிச்சி என்னைய விடாம சிரிக்க வச்ச ரிதீஷ் வாழ்க.//

சிரிச்சிங்களா? நம்ம சங்கம் என்னய்யா பன்னுது? தலைவர பார்த்து ஒருத்தரு சிரிக்கிறாரு... நான் ரெடி....ஆட்டோ ரெடியா?

கார்க்கி on August 28, 2008 at 6:01 PM said...

@ ராம்,
பார்த்தேன்.. ஆனா மீ த ஃபர்ஸ்ட்டு... வந்தமைக்கு நன்றி

மங்களூர் சிவா on August 28, 2008 at 6:19 PM said...

இப்ப தெரியுது!
இப்ப தெரியுது!!

நல்லா இருக்குபா!!
கலக்கு!

Sen22 on August 28, 2008 at 6:33 PM said...

Photo ellame Kalkkal...

கார்க்கி on August 28, 2008 at 7:55 PM said...

@ சிவா,
கலக்கறது நான் இல்லப்பா, எங்க‌ தல....வந்தமைக்கு நன்றி

@சென்,

அதாங்க எங்க‌ தலைவரு...படமும் கலக்கல்தான்...


முந்தா நேத்து எம்.ஜி.ஆர்

நேத்து நம்ம டி.ஆரு

இன்னைக்கு எங்க ஜே.கே.ஆரு


வந்த‌மைக்கு ந‌ன்றி

தாமிரா on August 28, 2008 at 9:31 PM said...

ஜூப்பருப்பு..

கார்க்கி on August 29, 2008 at 9:43 AM said...

வாங்க தாமிரா... சூப்பர்ஸ்டாருடன் நம் வலையுலக நண்பர்கள் என்ற பதிவிலே உங்கள் பின்னூட்டத்தை எதிர் பார்த்தேன்.வந்தமைக்கு நன்றி

KA.... said...

Hahaha....Good comparison :)

 

all rights reserved to www.karkibava.com