Aug 10, 2008

குசேலன் கின்னஸில் இடம் பிடிக்க வாய்ப்பு‍ - கமல்




ந‌ம்ப‌முடிய‌வில்லையா?


கீழே பாருங்கள்













அது வந்து...... இன்னொரு சூடான இடுகைக்கு ஒரு முயற்சி... கோச்சுகாதிங்க....






14 கருத்துக்குத்து:

sridhar said...

superb idea...ithule niraya ulkutthu irukum pola!!!!!!!!!

இவன் on August 10, 2008 at 2:45 PM said...

என்ன ஒரு வில்லத்தனம்??

கார்க்கி on August 10, 2008 at 3:00 PM said...

//என்ன ஒரு வில்லத்தனம்??//

hahahahahaha

கிரி on August 10, 2008 at 4:47 PM said...

//அது வந்து...... இன்னொரு சூடான இடுகைக்கு ஒரு முயற்சி... கோச்சுகாதிங்க....//

ஹா ஹா ஹா

ஜோசப் பால்ராஜ் on August 10, 2008 at 8:02 PM said...

குசேலன்னு தலைப்பு வைச்சா சூடாண இடுகைல வரும், அதுக்காக இப்டியா?
சரி நீங்க எழுதுன தொடர்கதை அப்டியே நிக்குது? சீக்கிரம் எழுதுங்க ஐயா.

சுந்தர் on August 11, 2008 at 2:02 AM said...

ரொம்ப குசும்பு தாங்க உங்களுக்கு!

கார்க்கி on August 11, 2008 at 11:17 AM said...

நன்றி கிரி,பால்ராஜ்,சுந்தர் அவர்களே..

கார்க்கி on August 11, 2008 at 11:20 AM said...

//சரி நீங்க எழுதுன தொடர்கதை அப்டியே நிக்குது? சீக்கிரம் எழுதுங்க ஐயா//

அட!!!..என் கதைக்கும் ஒரு வாசகரா? அதில் சின்ன ஒரு சிக்கல் இருக்குது அய்யா...விரைவில் தொடருவேன்..கடைசியாக எழுதிய அத்தியாயத்திற்கு பின்னூட்டம் ஏதும் வராததால் அப்படியே விட்டு விட்டேன்..உங்களுகாவது மீண்டும் விரைவில் எழுதிகிறேன்

Bleachingpowder on August 11, 2008 at 11:48 AM said...

என்னா சின்னப்புள்ள தனமா இருக்குது ராஸ்கல்.குசேலனை வச்சு பதிவு போட எல்லா பக்கிகளும் ஒரு க்ரூப்பா தான் கிளம்பிருக்குக...பதிவு சூடான இடுகைல வருருருரும்...ஆனா வராராராது.

என் தலைவன வச்சு காமெடி கீமடி பண்ணலையே...

கார்க்கி on August 11, 2008 at 12:09 PM said...

//என் தலைவன வச்சு காமெடி கீமடி பண்ணலையே.../

என்ன ப்ளீச்சிங் பவுடர் இப்படி சொல்லிட்டீங்க? தலைவர் பேர போட்டாலே சூடான இடுகை ஆயிடும்னு தமிழ்மண அன்பர்களுக்கு புரிய வைக்க இப்படி செய்தேன்... உங்களுக்கு ஆதரவா செஞ்சா இப்படி சொல்லிட்டீங்க...

Anonymous said...

//என்ன ப்ளீச்சிங் பவுடர் இப்படி சொல்லிட்டீங்க? தலைவர் பேர போட்டாலே சூடான இடுகை ஆயிடும்னு தமிழ்மண அன்பர்களுக்கு புரிய வைக்க இப்படி செய்தேன்... உங்களுக்கு ஆதரவா செஞ்சா இப்படி சொல்லிட்டீங்க...//
அது சரி...தலைவர் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி...ரஜினி மாதிரி இவரும் மண்ணிப்பு கேட்பாரானு பாருங்க கார்க்கி

Bleachingpowder on August 11, 2008 at 12:25 PM said...

//சூடான இடுகை ஆயிடும்னு தமிழ்மண அன்பர்களுக்கு புரிய வைக்க இப்படி செய்தேன்... உங்களுக்கு ஆதரவா செஞ்சா இப்படி சொல்லிட்டீங்க...//

என்ன நண்பரே இப்படி சொல்லீடீங்க, உங்களை பற்றி தெரியாதா எனக்கு :)) என்ன தமிழ்மணத்தில், குசேலனு பதிவு போட்டாலே வந்து கும்மியடிக்க, நிறைய பாணபத்திர ஓனாண்டிகள் இருக்கிறார்கள். இவங்களை எவ்வளவுதான் ஓட வுட்டாலும், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி படுத்தூறாங்க கார்க்கி

Bleachingpowder on August 11, 2008 at 12:27 PM said...

யாருப்பா இந்த ஆனானி,
//அது சரி...தலைவர் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி...ரஜினி மாதிரி இவரும் மண்ணிப்பு கேட்பாரானு பாருங்க கார்க்கி//

நான் கார்க்கி கிட்ட மண்ணிப்பு கேட்கல, வருத்தம் தான் தெரிவிச்சேன் :)))

கார்க்கி on August 11, 2008 at 12:46 PM said...

விடுங்க நண்பரே..அனானிகளுக்கெல்லாம் பதில் சொல்ல தெவை இல்லை..

 

all rights reserved to www.karkibava.com