Aug 5, 2008

நான் ரசித்த பாடல் 2

நான் ரசித்த பாடலின் முதல் பதிவை படிக்க இங்கே அழுத்துங்கள்

முத்துக்குமாரை அறிமுகப்படுத்திய பாடல் வேறாக இருந்தாலும் அடையாளப்படுத்திய பாடல் "தேவதையை கண்டேன்".ஒரு ஆணின் காதலை அத்தனை அழுத்தமாக எழுதிய இவர் "பேசுகிறேன் பேசுகிறேன்" பாடலில் ஒரு பெண்ணின் ஏமாற்றத்தை சொல்லி இருக்கிறார்.
       பேசுகிறேன் பேசுகிறேன்
       உன் இதயம் பேசுகிறேன்
       புயல் அடித்தால் கலங்காதே -
       நான் பூக்கள் நீட்டுகிறேன்

பெண்ணின் இத‌ய‌மே அவ‌ளுக்கு ஆறுத‌ல் சொல்வ‌து போல் தொட‌ங்கி ஆர‌ம்ப‌ வ‌ரிக‌ளிலே ந‌ம் கவன‌‌த்தை ஈர்க்கிறார்.அது ம‌ட்டும் இல்லாம‌ல் ,இந்த  பாட‌லின் ஒவ்வொரு வ‌ரிக‌ளிலும் க‌தை இருக்கிற‌து.ப‌டித்து பாருங்க‌ள்,ஒரே ஒரு வ‌ரி கூட‌ க‌தையை விட்டு வில‌காது.

  இந்த பாடலில் என்னால் எனக்கு பிடித்தமான வரியை தெரிவு செய்ய முடியவில்லை.இருந்தும்,இந்த ஒரு வரியை மட்டும் ஏனோ மனம் கொண்டாடுகிற‌து.

   முற்றுப்புள்ளி அருகில் நீயும்
   மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
   முடிவென்பதும் ஆரம்பமே....

எத்துணை அழகு? இதை ப‌ற்றி மேலும் சொல்வ‌து அந்த‌ அழ‌கை கெடுத்துவிடும் என்ப‌தால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.

   யுவ‌ன் த‌ன் த‌ந்தையை மிஞ்ச‌ முடியா விட்டாலும் அவ‌ர் பெய‌ரை காப்பாற்றுவ‌து இது போன்ற‌ சில‌ பாட‌ல்க‌ளில் தான்.பாட‌கி வ‌ட இந்தியாவை
சேர்ந்தவர் என்றாலும் உச்சரிப்பில் போதிய கவனம் காட்டி இருக்கிறார்.பாடலின் ஜீவனை கெடுக்காத வகையில் படமாக்கிய இயக்குனர் வசந்தும் கண்களாலே கவிபாடிய நடிகை பத்மபிரியாவிர்க்கும் இது சிற‌ந்த பாடல் என்பது என் கருத்து. இந்த கூட்டு முயற்சி என்றாலும் ஆட்ட நாயகன் விருது என்னவோ பாடலாசிரியருக்குதான்.. 

பல்லவி

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே -
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....

சரணம் 1

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

சரணம் 2
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

60 கருத்துக்குத்து:

Anonymous said...

enakku piditha padalum, padamum kooda

கிஷோர் on August 5, 2008 at 4:52 PM said...

நல்ல ரசனை கார்க்கி.
பாடகியின் குரலிலேயே நான் மயங்கி கிடந்தேன்.
நல்ல வரிகளை அழகாய் கொண்டு வந்து சேர்த்தார்.

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே

இதுவும் அட்டகாசம் கார்க்கி

கார்க்கி on August 5, 2008 at 7:37 PM said...

//நல்ல ரசனை கார்க்கி.
பாடகியின் குரலிலேயே நான் மயங்கி கிடந்தேன்.
நல்ல வரிகளை அழகாய் கொண்டு வந்து சேர்த்தார்.

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே

இதுவும் அட்டகாசம் கார்க்கி//

கருத்திற்கு நன்றி கிஷோர்..எல்லா வரிகளும் அருமை என்கிறேன் நான்...

கார்க்கி on August 5, 2008 at 7:38 PM said...

//enakku piditha padalum, padamum kooda//
படமா? மண்ணிச்சிகோங்க... எனக்கு அவ்வளவா பிடிக்கலை.

தமிழ்ப்பறவை on August 5, 2008 at 8:20 PM said...

எனக்கும் பிடித்த பாடல்..யார் பாடகி? வித்தியாசமான கேட்டதும் சுண்டி இகழுக்கும் குரல்...
இதே படத்தில் "அழகுக் குட்டி செல்லம்" இன்னும் பிடிக்கும்...
'எந்த நேரம் ஓயாத அழுகை...
எப்போதும் முட்டிக்கால் தொழுகை'
'எந்த நாட்டைப் பிடித்து விட்டாய் இப்படி ஓர் அட்டினக்கால் தோரணை..?!'
கார்க்கிக்கு வாழ்த்துக்க்ள்....

தமிழ்ப்பறவை on August 5, 2008 at 8:21 PM said...

just

கார்க்கி on August 6, 2008 at 9:20 AM said...

//எனக்கும் பிடித்த பாடல்..யார் பாடகி? வித்தியாசமான கேட்டதும் சுண்டி இகழுக்கும் குரல்...
இதே படத்தில் "அழகுக் குட்டி செல்லம்" இன்னும் பிடிக்கும்...
'எந்த நேரம் ஓயாத அழுகை...
எப்போதும் முட்டிக்கால் தொழுகை'
'எந்த நாட்டைப் பிடித்து விட்டாய் இப்படி ஓர் அட்டினக்கால் தோரணை..?!'
கார்க்கிக்கு வாழ்த்துக்க்ள்....//

நன்றி தமிழ்ப்பறவை..அதை பாடியவர் நேஹா பஷின்.இவர் விவா கேர்ள்ஸ் என்ற குழுவைச் சேர்ந்தவர்.அழகு குட்டி செல்லம் பாடலின் வரிகளும் அருமை.

Ariv on August 13, 2008 at 10:58 PM said...

Hi Karki,

Long Time ... I was quite busy with my daily activities , thats why ...

Surprised to see you started this thread and discussed about two songs already ...

Being a learner of music and a big fan of Na.Muthukumar .... I got naturally attracted to this topic ....

I like taking a look at songs and Lyrics as a discussion ....

Lots in mind ... will give it in my future comments ....

கார்க்கி on August 14, 2008 at 9:42 AM said...

//Being a learner of music and a big fan of Na.Muthukumar .... I got naturally attracted to this topic //

தமிழ்ப் பாடல்களை விரும்பி கேட்கும் அனைவருக்கும் முத்துக்குமாரின் வரிகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத் தான் செய்கின்றது.அதுவும் அவர் உங்கள் ஊர்க்காரார் அல்லவா? அவருடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு அலைபேசியில் பேசியிருக்கிறேன்.அவர் தொலைபேசி எண் உங்களிடம் உள்ளதா அறிவு?

Ariv on August 14, 2008 at 2:31 PM said...

No , I dont have ...

This is the third time iam hearing that some of my friends spoke to him. Is he that reacheable ??

Even Barani (Friend of chithra and me ) also spoke with him twice i believe , Please gimme the number ....

கார்க்கி on August 14, 2008 at 2:45 PM said...

//Even Barani (Friend of chithra and me ) also spoke with him twice i believe , Please gimme the number ....//

I too got the number from chitra only..now i lost that number.thats why i asked u.if we get the number we can even meet him..such a nice person...

விஜய் on March 18, 2009 at 4:10 PM said...

12th

விஜய் on March 18, 2009 at 4:10 PM said...

13th

விஜய் on March 18, 2009 at 4:10 PM said...

14th

விஜய் on March 18, 2009 at 4:10 PM said...

15th

விஜய் on March 18, 2009 at 4:11 PM said...

16th

விஜய் on March 18, 2009 at 4:11 PM said...

16th

விஜய் on March 18, 2009 at 4:11 PM said...

17th

விஜய் on March 18, 2009 at 4:12 PM said...

17th

விஜய் on March 18, 2009 at 4:12 PM said...

18th

விஜய் on March 18, 2009 at 4:12 PM said...

19th

விஜய் on March 18, 2009 at 4:12 PM said...

20th

விஜய் on March 18, 2009 at 4:13 PM said...

21st

விஜய் on March 18, 2009 at 4:13 PM said...

22nd

விஜய் on March 18, 2009 at 4:13 PM said...

23rd

விஜய் on March 18, 2009 at 4:13 PM said...

24th

விஜய் on March 18, 2009 at 4:13 PM said...

25th

விஜய் on March 18, 2009 at 4:13 PM said...

26th

விஜய் on March 18, 2009 at 4:13 PM said...

27th

விஜய் on March 18, 2009 at 4:14 PM said...

ivlo nalla songku response romba kammiya irukae

விஜய் on March 18, 2009 at 4:14 PM said...

athan naan post panna aarambichutaen

விஜய் on March 18, 2009 at 4:15 PM said...

19th

விஜய் on March 18, 2009 at 4:15 PM said...

20th

விஜய் on March 18, 2009 at 4:16 PM said...

20th

விஜய் on March 18, 2009 at 4:16 PM said...

21st

விஜய் on March 18, 2009 at 4:16 PM said...

22nd

விஜய் on March 18, 2009 at 4:16 PM said...

23rd

விஜய் on March 18, 2009 at 4:16 PM said...

24th

விஜய் on March 18, 2009 at 4:17 PM said...

28th

விஜய் on March 18, 2009 at 4:18 PM said...

29th

விஜய் on March 18, 2009 at 4:18 PM said...

30th

விஜய் on March 18, 2009 at 4:18 PM said...

31st

விஜய் on March 18, 2009 at 4:18 PM said...

32nd

விஜய் on March 18, 2009 at 4:18 PM said...

33rd

விஜய் on March 18, 2009 at 4:18 PM said...

34th

விஜய் on March 18, 2009 at 4:18 PM said...

35th

விஜய் on March 18, 2009 at 4:18 PM said...

36th

விஜய் on March 18, 2009 at 4:19 PM said...

37th

விஜய் on March 18, 2009 at 4:19 PM said...

38th

விஜய் on March 18, 2009 at 4:19 PM said...

39th

விஜய் on March 18, 2009 at 4:19 PM said...

40th

விஜய் on March 18, 2009 at 4:19 PM said...

41st

விஜய் on March 18, 2009 at 4:19 PM said...

41st

விஜய் on March 18, 2009 at 4:19 PM said...

42nd

விஜய் on March 18, 2009 at 4:19 PM said...

43rd

all rights reserved to www.karkibava.com