Jul 4, 2008

தந்தை


அரும்பான ஆசைகள்
அரங்கேற்றம் ஆவதற்குள்
அவசரமாய் புறப்பட்டாய்
அணைந்துவிட்ட மேழுகனோம்
அப்பா நீயோ!!அமரன் ஆனாய் ..

சிரித்து கொண்டும்
சிரிக்க வைத்தும் -நீர்
வாழ்ந்த நாட்கள் எங்கள்
சிந்தை எங்கிலும்
வாழ்வதால் இன்று
தந்தையே நீ தெய்வமானாய்.

3 கருத்துக்குத்து:

Anonymous said...

"LONG LIVE THE KING"

cheena (சீனா) on December 14, 2008 at 12:58 PM said...

அன்பின் கார்க்கி

அருமைத் தந்தைக்கு ஒரு அழகான கவிதாஞ்சலி

நன்று நன்று

நல்வாழ்த்துகள்

Cliffnabird on June 17, 2009 at 2:02 PM said...

உள்ளார்ந்து உணர முடிந்ததது, அருமை... முடிந்தால் என் "அப்பா கடிதம்" படித்து கருத்து கூறுங்கள்..

http://cliffnabird.blogspot.com

 

all rights reserved to www.karkibava.com