Jul 4, 2008

சுஜாதாவிற்கு நன்றி..


நண்பர்களே,
வாசிக்க மட்டுமே பழகிய என்னை எழுதும் அளவிற்கு ஏற்றி விட்டது சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் தான்.தன்னம்பிக்கை என்ற பெயரில் எத்தனயோ புத்தகங்கள்!!!ஆனால் அந்த பெயர் மட்டும் இல்லாமல் அவ்வேலையை செய்தன சுஜாதாவின் எழுத்துக்கள்.
இதோ ,என் முதல் பதிவை அவருக்கு அர்ப்பணித்து என் பயணத்தை துவங்குகின்றேன்.

கார்க்கி

6 கருத்துக்குத்து:

சந்திரமௌளீஸ்வரன் on July 10, 2008 at 9:57 AM said...

மீண்டும் சுஜாதா என்ற எனது பதிவுகளை நேரமிருப்பின் படியுங்கள்

karki said...

தங்கள் வருகைக்கு நன்றி.நிச்சயம் படிப்பேன்.

Sen22 on July 10, 2008 at 10:31 AM said...

முதன்முறையாக உங்கள் பக்கத்திற்கு வருகின்றேன்...

நன்றாக இருக்கின்றது உங்கள் கவிதைகள்...

இன்னும் நிறைய எழுதுங்கள்...
வாழ்த்துகள்....

கார்க்கி on July 10, 2008 at 10:56 AM said...

நன்றி.இன்னும் நிறைய எழுதி இருக்கிறேன்.வரும் நாட்களில் பதிவு செய்ய வேண்டும்.தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

cheena (சீனா) on December 14, 2008 at 12:47 PM said...

அன்பின் கார்க்கி

நானும் சுஜாதாவின் ரசிகன்

சுஜாதாவிற்கு அர்ப்பணித்து பயணம் துவங்கியது மகிழ்ச்சியைத் தருகிறது

நல்வாழ்த்துகள்

விக்னேஷ்வரி on August 24, 2009 at 8:30 AM said...

தன்னம்பிக்கை என்ற பெயரில் எத்தனயோ புத்தகங்கள்!!!ஆனால் அந்த பெயர் மட்டும் இல்லாமல் அவ்வேலையை செய்தன சுஜாதாவின் எழுத்துக்கள். //

அழகு.

 

all rights reserved to www.karkibava.com